தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-08-19 11:52 GMT

திருப்பாலபந்தல் மின்வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட கரையாம்பாளையம் எஸ்.எஸ்.3 மின்மாற்றிக்கு வரும் உயர் மின்னழுத்த கம்பிகள் சிறுபனையூர் வயல்வெளி சாலையில் தாழ்வாக செல்வதால் கரும்பு, வைக்கோல், விவசாய விலை பொருட்கள் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மின்விபத்து ஏற்படும் முன் உடனடியாக சரி செய்ய மின்வாரிய அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்