மின் வயர்களால் ஆபத்து

Update: 2022-07-04 11:39 GMT
சென்னை வடபழனி காந்தி நகர், திரு நகர் காலனி லியாங்கோ தெருவில் உள்ள மின் கம்பத்தில் மின் வயர்கள் ஆபத்தான முறையில் பின்னி கொண்டு இருக்கிறது. இதனால் இந்த இடத்தை கடந்து செல்லும் மக்கள் அச்சத்தோடு பயணம் செய்கிறார்கள். மின்சார வாரியம் ஆய்வு செய்து இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்