பொதுமக்கள் சிரமம்

Update: 2022-08-18 16:28 GMT

மதுரை  கட்ராபாளையத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு குடியிருப்பு பகுதியின் நடுவே மின்கம்பத்தை அமைத்து உள்ளனர். இதனால் அவ்வப்போது மின்சார வினியோகம் பாதிக்கப்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை அகற்றிட வேண்டும்.


மேலும் செய்திகள்