சென்னை அயனாவரம் பரசுராமா ஈஸ்வரன் கோவில் மெயின் தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே மினசார கேபிள்கள் பூமிக்கு மேலே போடப்பட்டுள்ளது. மழை காலங்களில் பூமிக்கு மேலே இருக்கும் கேபிள்களால் ஆபத்து ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. எனவே ஆபத்தான மின்சார கேபிள்களை பூமிக்கு கீழே அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்றோம்.