சென்னை சைதாபேட்டை நியூ காலனி 3-வது தெருவில் உள்ள மின்கம்பம் விளக்கு இல்லாமல் உள்ளது. இதனால் மாலை நேரத்தில் கூட அந்த பகுதி இரவு போல் காட்சி தருகிறது. மேலும் இரவு வேலை முடிந்து வருபவர்கள் இருட்டில் பயணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. மக்களின் அச்சம் போக்க தெரு விளக்கு மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுக்கப்படுமா?