சென்னை வியாசர்பாடி சஞ்சய் நகர், மாரியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் இருக்கும் மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் ஆபத்தாக காட்சி தருகிறது. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ! என்று அச்சமாக இருக்கிறது. எனவே மின்சார வாரியம் கவனித்து தீர்வு வழங்குமா?