சாய்ந்த மின்கம்பமும் எரியாத விளக்கும்

Update: 2022-07-02 14:45 GMT
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம், துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள சந்திப்பு சிக்னலில் இருக்கும் போக்குவரத்து விளக்கின் கம்பம் சாய்ந்த நிலையில் இருக்கிறது. மேலும் இந்த சிக்னலில் இருக்கும் போக்குவரத்து விளக்குகள் பழுதடைந்து எரியாமல் இருக்கிறது. மேற்கூறிய பிரச்சினைகளை சரி செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்