சென்னை சோழிங்கநல்லூர் பகுதியிலுள்ள புழுதிவாக்கம் மெயின் ரோட்டில் இருக்கும் மின்கம்பம் அபாயகரமாக காட்சியளிக்கிறது. அந்த மின்கம்பத்தை இரண்டு கம்புகள் தான் தற்காழிகமாக தாங்கி வருகிறது. எந்த நேரத்திலும் இந்த மின்கம்பம் கீழே விழுந்துவிடும் என்பதால் விரைவில் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.