ஆபத்தான மின் இணைப்பு பெட்டி

Update: 2022-07-01 14:41 GMT
சென்னை அரும்பாக்கம் திருவாவடுதுறை ஆதீனம் தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் ஆபத்தாக காட்சி தருகிறது. மின் இணைப்பு பெட்டி அருகே குழந்தைகள் விளையாடும் இடமும் இருப்பதால் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து திறந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை உடனடியாக மூட வேண்டும்.

மேலும் செய்திகள்