புதுப்பொழிவுடன் மின் இணைப்பு பெட்டி

Update: 2022-06-29 15:20 GMT
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ.காலனி, டாக்டர் அம்பேத்கர் தெருவிலுள்ள மின் இணைப்பு பெட்டியின் வயர்கள் ஆபத்தான முறையில் தரையில் கிடப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. மின்வாரியத்தின் துரித நடவடிக்கையால் பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்த மின்சார வாரியத்துக்கும், துணை நின்ற தினத்தந்திக்கும் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்