ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு துறைமுகம் பகுதியில் போதிய அளவு மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியே மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே இப்பகுதியில் மின்விளக்குகள் அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.