அதிக மின் அழுத்தத்தால் பொருட்கள் சேதம்

Update: 2022-06-27 14:50 GMT
சென்னை அம்பத்தூர் காந்தி நகர், ஒரகடம் ஒற்றைவாடை தெருவில் அதிக மின் அழுத்தம் காரணமாக பொருட்கள் சேதமடைந்துள்ளன. இந்த தெருவில் உள்ள வீடுகளில் இருக்கும் மின் விசிறி, ஏ.சி, போன்ற பல மின் சாதன பொருட்கள் அதிக மின் அழுத்தம் காரணமாக தீப்பற்றி எரிந்துவிட்டது. இது போன்ற சம்பவங்களால் இந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளார்கள். எனவே மின்சார வாரியம் ஆய்வு செய்து இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்