பகலில் எரியும் மின்விளக்கு

Update: 2022-08-16 12:33 GMT

பகலில் எரியும் மின்விளக்கு

திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் ரவுண்டானாவில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு இரவு பகல் என 24 மணி நேரமும் ஒளிர்கிறது. பகலிலும் ஒளிர்வதால் மாநகராட்சிக்கு மின்சார கட்டணம் செலவு அதிகரிக்கும். இதை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கவும், பாரப்பாளையம் ரவுண்டானாவின் ராயபுரம் இணைப்புச்சாலையில் பகல் இரவு எரியாமல் உள்ள உயர் கோபுர விளக்கையும் ஒளிச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன் ராயபுரம்

9500994261

மேலும் செய்திகள்