மோசமான நிலையில் மின் இணைப்பு பெட்டி

Update: 2022-06-26 14:50 GMT
சென்னை சூளைமேடு லோகநாதன் நகர் 2-வது தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி துரு பிடித்தும், பாதி திறந்த நிலையிலும் காட்சி தருகிறது. அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகள் மாலை வேளையில் இந்த மின் இணைப்பு பெட்டிக்கு அருகில் வந்து விளையாடுவதால், அசம்பாவிதம் ஏற்படுமோ! என்று அச்சமாக இருக்கிறது. எனவே ஆபத்தான மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்