ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-08-15 18:11 GMT

காரைக்கால் திருநள்ளாறு மெயின்ரோடு நளன்குளம் ஆர்ச் எதிரில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளது. அதனை மாற்றி அமைக்க அதிகாரிகள் முன் வருவார்களா?

மேலும் செய்திகள்