நடவடிக்கை தேவை

Update: 2022-08-15 17:43 GMT

மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள தெருவிளக்குகள் பகல் நேரங்களிலும் எரிகிறது. இதனால் அரசுக்கு வீண் மின்சார செலவு ஏற்படுகிறது. எனவே  பகல் நேரங்களில்  தேவையில்லாமல் மின் விளக்குகள் எரிவதை தடுத்து மின் சிக்கனம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்