ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2022-08-15 14:47 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அம்பலமூலா அருகே தேனம்பாடியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதியில் தெருவிளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் கிடக்கிறது. இதனால் இரவில் அந்த பகுதியே இருளில் மூழ்கி காணப்படுகிறது. இதை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. மேலும் வனவிலங்குகள் ஊருக்குள் நுழையும் அபாயமும் நிலவுகிறது. எனவே தெருவிளக்குகளை சீரமைக்க மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்