ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-08-15 14:45 GMT

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி வடக்கு தெருவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் வயதானவர்கள் அச்சமுடனே சென்று வருகின்றனர். மேலும், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை டுக்க எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்