ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-08-15 13:42 GMT

விருதுநகர் அருகே ஒண்டிப்புலி நாயக்கனூர் கண்மாய் அருகே உள்ள மின் கம்பம் சேதமடைந்து பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. விபரீதம் ஏதும் நேருவதற்கு முன்பாக ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்