புதுவை தேங்காய்திட்டு கழிவுநீர் வாய்க்கால் ஓரத்தில் பயன்படாத உயர்கோபுர மின்கம்பம் போட்டுள்ளனர். மின்கம்பத்தின் முன்பகுதி மிகவும் கூர்மையாக ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. அதனை அப்புறப்படுத்த வேண்டும்.