ஆபத்தான மின்சார கேபிள்கள்

Update: 2022-06-24 10:42 GMT
சென்னை திருவல்லிக்கேணி தேவராஜ் தெருவில் மின்சார கேபிள்கள் சாலையில் விழுந்து கிடக்கிறது. தினமும் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதை என்பதாலும், அடிக்கடி மழை பெய்து வருவதாலும், விபத்துக்கள் எதுவும் ஏற்படும் முன்பு ஆபத்தான முறையில் சாலையில் கிடக்கும் மின்சார கேபிள்களை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்