சென்னை தியாகராய நகர் பிஞ்சாலா சுப்பிரமணியன் தெரு, பிரபல துணி கடையின் கார் பார்க்கிங் அருகில் இருக்கும் மின்சாரம் பெட்டி ஆபத்தான முறையில் திறந்திருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கன மக்கள் மற்றும் குழந்தைகள் வந்து செல்லும் இடத்தில் இது போன்ற ஆபத்துக்கள் இருப்பது எந்த நேரத்திலும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தலாம். எனவே மின் வாரிய அதிகாரிகள் விரைவில் இதற்கொரு தீர்வு வழஙக வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.