கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி உள்ளது. இங்கு 8 டிரான்ஸ்பார்மர்கள் மூலம் மின் வினியோகம் நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் மாணவ,மாணவிகள், குழந்தைகள், முதியோர் அவதியடைந்து வருகின்றனர். எனவே மின் தடையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.