ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-06-22 15:01 GMT
சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலையில் மழைநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் இப்போது வரை சாலை ஓரத்தில் இருக்கும் இந்த பள்ளத்தை மூடவே இல்லை. மேலும் இந்த பள்ளம் அருகே இருக்கும் மின்கம்பம் எப்போது வேண்டும் என்றாலும் கீழே விழுந்து விடும் சூழலில் ஆபத்தான நிலையில் இருக்கிறது. அந்த மின்கம்பத்தை கம்புகள் வைத்து தற்காழிகமாக தடுப்பு ஏற்படுத்தி நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் தினமும் ஆபத்தான பயணத்தையே மேற்கொள்கிறார்கள்.

மேலும் செய்திகள்