மின்விளக்குகள் எரியவில்லை

Update: 2022-08-14 07:46 GMT

தென்காசி மாவட்டம் கடையம் மெயின் பஜாரில் இருந்து மாட்டுச்சந்தை அருகில் வரை கடந்த சில நாட்களாக மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மின்விளக்குகள் எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்