பகலிலும் எரியும் தெரு விளக்குகள்

Update: 2022-08-13 17:55 GMT

அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் நிலையில் முதலியார்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் பகலிலும் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. பலமுறை தெரிவித்தும் மின்சிக்கனத்தை வலியுறுத்துவோர் கண்டு கொள்வதில்லை.

மேலும் செய்திகள்