உடைந்த நிலையில் மின் இணைப்பு பெட்டி

Update: 2022-06-21 15:01 GMT

சென்னை அருகே குமணன் சாவடி பிரபல பல் மருத்துவமனை செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கும் மின் இணைப்பு பெட்டி சேதமடைந்துள்ளது. நடைபாதையில் விழுந்து கிடக்கும் இந்த மின் இணைப்பு பெட்டியின் வயர்கள் வெளியே தொங்கி கொண்டு இருக்கிறது. எனவே மக்களை அச்சுறுத்தும் வகையில் இருக்கும் மின் இணைப்பு பெட்டியை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்