பழுதடைந்த மின்கம்பம்

Update: 2022-06-21 14:47 GMT
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட விஞ்சியம்பாக்கம் ரெயில்வே கேட் அருகே இருக்கும் மின்கம்பம் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த ரெய்ல்வே கேட்டை தாண்டி தான் ஈஸ்வரி நகர், செட்டி புண்ணியம், வடகால் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல முடியும். இதனால் மக்களின் நலன் கருதி பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைத்து தர மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்