தாமதம் ஏன்?

Update: 2022-06-21 14:43 GMT
சென்னை வடசென்னை தண்டையார்பேட்டை நேரு நகர் 11-வது தெரு மற்றும் 12-வது தெருவில் டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்காக தூண்கள் அமைக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது வரை டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படவே இல்லை. இதனால் அடிக்கடி எங்கள் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. எனவே இனியும் தாமதிக்காமல் டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை விரைந்து முடித்திட வேண்டும்.

மேலும் செய்திகள்