கோத்தகிரி பஸ் நிலையம் அருகே போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்புறம் உள்ள மின்மாற்றியின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த கான்கிரீட் பழுதடைந்து உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அந்த கான்கிரீட் தளம் உடைந்து, மின்மாற்றி சரிந்து விழும் அபாயம் நிலவுகிறது. இதனால் மின் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதை சீரமைக்க வேண்டும்.