காஞ்சீபுரம் மாவட்டம் சின்ன காஞ்சீபுரம் ஸ்டேட் பேங்க் காலனியில் இருக்கும் மின்கம்பம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. சிமெண்ட் பூச்சுகள் உடைந்து, மின்கம்பிகள் வெளியே தெரியுமளவு சிதலமடைந்து, எழும்புக்கூடாக காட்சியளிக்கிறது. அருகில் குழந்தைகள் விளையாடுவதால் விபரீதம் எதுவும் ஏற்படும் முன்னர் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்