ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-08-12 13:37 GMT

விருதுநகர் மாவட்டம் அரசு மருந்து கிடங்கு அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் இந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான இந்த மின்கம்பத்தை விரைவாக மாற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்