எரியாத தெருவிளக்கு

Update: 2022-06-18 14:36 GMT
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் செம்பாக்கம் பகுதி கே.வி.ஐ.சி நகர் நுழைவாயிலில் இருக்கும் மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்கு நீண்ட நாட்களாக எரியவதில்லை. இதனால் சாலைவாசிகள் இரவு நேரங்களில் சாலையை கடக்கும் போது அவதிக்குள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்கை சரி செய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்