சென்னை மாதவரம் ராஜா நகரில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இணைப்பு பெட்டி சரிந்த நிலையில் கீழே தரையில் கிடக்கிறது. இந்த நிலை கடந்த 4 மாதங்களாக நீடிக்கிறது. மின்கசிவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. மின்வாரியம் கவனித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.