திருக்கனூர் வணிகர் வீதி, பிள்ளையார் கோவில் வீதி, பள்ளிவாசல் வீதி சந்திப்பில் தற்போதுள்ள மின்விளக்கு குறைந்த வெளிச்சத்தில் ஒளிருகிறது. இந்த பகுதியில் அதிக வெளிச்சம் தரும் வகையில் சோடியம் மின்விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.