மோசமான நிலையில் மின்கம்பம்

Update: 2022-06-18 12:07 GMT
சென்னையை அடுத்த தாம்பரம் சிட்லப்பாக்கம் பகவதி நகர் பகுதியில் உள்ள மின்சார அலுவலகம் அருகே இருக்கும் மின்கம்பம் சேதமடைந்து மோசாமாக காட்சியளிக்கிறது. மின்கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தாக காட்சி தருவதால், முழுவதும் சேதமடையும் முன்பு மின்கம்பத்தை சீரமைக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்