இருளில் மிதக்கும் சாலை

Update: 2022-06-18 12:04 GMT
திருவள்ளூர் மாவட்டம் புழல் விளங்கடுபக்கம் கிராமம் அருகே,
தர்காஸ் சாலை முதல் சோத்துப்பாக்கம் அண்ணா தெரு வரை சுமார் 3 கிலோ மீட்டர் வரை உள்ள இணைப்புச்சாலை தெரு விளக்குகள் இல்லாமல் இருள் நிறைந்து காணப்படுகிறது. இந்த பகுதியில் மகளிர் கல்லூரி, பெண்கள் பணிபுரியும் தொழிற்சாலைகள், அரிசி மண்டிகள் போன்றவை இயங்கி வருகிறது. எனவே இருளில் மிதக்கும் இந்த சாலைக்கு விடியல் கிடைக்குமா?

மேலும் செய்திகள்