திருவள்ளூர் மாவட்டம் மோரை பகுதியிலுள்ள 400 அடி சாலைக்கு அருகே இருக்கும் மின்கம்பம் சாய்ந்த நிலையில் அபாயகரமாக காட்சி தருகிறது. எந்த நேரத்திலும் கீழே விழுந்துவிட வாய்ப்பு இருப்பதால், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு சாய்ந்த மின்கம்பத்தை சரி செய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.