நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-06-13 13:05 GMT
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், சிட்லபாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள கோவில் அருகே உள்ள குடியிருப்பில் மின்சார வயர்கள் மிகவும் தாழ்வான இடத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. மேலும் இந்த இடம் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நடமாடும் பகுதி என்பதால் விபரீதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்