ஆபத்தான மின் கம்பம்

Update: 2022-08-09 15:38 GMT

அந்தியூர் அருகே உள்ள வெள்ளாளபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பம்த்தின் மேல் பகுதியில் காரைகள் பெயர்ந்து துண்டாகி விழும் விடும் நிலையில் ஆபத்தாக உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மின்சார வாரிய அதிகாரிகள் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்