ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-08-09 15:30 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்களம் ஒன்றியம் அறநூற்றிமங்களம் பஞ்சாயத்து மேட்டுக்கற்களத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள மின்கம்பம் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க  வேண்டும்.

மேலும் செய்திகள்