அபாயகரமான மின்சார கேபிள்

Update: 2022-06-12 13:43 GMT
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம், இரும்புலியூர் முருகேசன் தெருவில் மின்சார வயர்கள் அறுந்து கீழே விழும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுகிறது. மின்வாரிய ஊழியர்கள் வருவதும், அறுந்த மின் கம்பிகளை முழுவதும் மாற்றாமல் தற்காழிகமாக துண்டு கம்பிகளை இணைத்து சரி செய்துவிட்டு செல்வதால், மின்சார கேபிள்கள் மீண்டும் அறுந்து விழுந்துவிடுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தரமாக ஒரு தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்