மின்கம்பம் சரி செய்யப்பட்டது

Update: 2022-06-12 13:34 GMT
செங்கல்பட்டு மாவட்டம் கவுரிவாக்கம் சிவகாமி நகர், அண்ணா தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்திருப்பது குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின்வாரியத்தின் துரித நடவடிக்கையால் சேதமடைந்த மின்கம்பம் சரி செய்யப்பட்டுள்ளது. உடனடி நடவடிக்கை எடுத்த மின்வாரியத்துக்கும், துணைபுரிந்த 'தினத்தந்தி'க்கும் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்