ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-08-09 13:26 GMT

விருதுநகர் மாவட்டம் முத்துராமன்பட்டி பிரதான சாலையில் பல மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மின்கம்பத்தில் உள்ள கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆதலால் விபரீதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்பாக ஆபத்தான இந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்கள் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்