குறைந்த மின் அழுத்தத்தால் அவதி

Update: 2022-06-11 15:17 GMT
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் திருவஞ்சேரி, மப்பேடு, வெங்கம்பாக்கம் சாலையில் உள்ள பகுதயில் கடந்த சில நாட்களாகவே மின்மாற்றி குறைபாட்டால் மிகவும் குறைந்த அளவிலேயே மின் விநியோகம் கிடைக்கிறது. இதனால் வீட்டு உபயோக மின் சாதனங்கள் அடிக்கடி பழுது அடைகின்றன. எனவே சீரான மின் வினியோகம் கிடைப்பதற்கு மின் வாரிய அதிகாரிகள் வழி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்