மயானத்தில் ஒளிராத விளக்கு

Update: 2022-08-08 16:28 GMT

மயானத்தில் ஒளிராத விளக்கு

குன்னத்தூர் அருகே நவக்காடு ஊராட்சியில் உள்ள மயானத்தில் இருக்கும் விளக்கு எரிவதில்லை. இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லும் உறவினர்கள் விளக்கு எரியாததால் குழி வெட்டுவதற்கு பெரும் சிரமப்படுகிறார்கள். மேலும் மழை பெய்து வருவதாலும் வீதி விளக்கு எரியாததாலும் இறந்தவரை அடக்கம் செய்ய உறவினர்கள் சிரமப்பட்டு குழியை வெட்ட வேண்டி உள்ளது. எனவே குன்னத்தூர் மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக நவக்காடு மயானத்திற்கு வந்து விளக்கை சீரமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

மாரிமுத்து, குன்னத்தூர் 9842399536

மேலும் செய்திகள்