மதுரை மாவட்டம் விராதனுர், சந்தியாநகர் பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர் மின்தடை ஏற்பட்டுவருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மின்சாரம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் ஏற்படும் தொடர் மின்தடையை சரிசெய்ய வேண்டும்.