ஒளிராத தெருவிளக்கு

Update: 2022-08-08 13:52 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி பஞ்சாயத்து ஒண்டிவீரன் காலனி தெருவில் உள்ள தெருவிளக்குகள் பழுதாகி பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள குழந்தைகள், பெண்கள் இரவு நேரங்களில் வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை அப்புறப்படுத்தி புதிய விளக்குகள் பொருத்த வேண்டும்.

மேலும் செய்திகள்