திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் குப்பம் பகுதியில் உள்ள பள்ளியில் மின்கம்பம் ஒன்று பழுதடைந்து காணப்படுகிறது. சிமெண்ட் பூச்சுகள் உடைந்தும், மின்கம்பிகள் வெளியே தெரியுமளவும் காட்சியளிக்கிறது. எப்போது வேண்டுமென்றாலும் உடைந்து கீழே விழுந்து விடும் நிலையில் இருக்கும் மின்கம்பத்தை சீரமைத்து தர வேண்டும்.