குறைந்த மின் அழுத்தத்தால் அவதி

Update: 2022-06-10 07:22 GMT
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் செம்பாக்கம் மின்பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட புகழேந்தி தெருவில் பல நாட்களாக குறைந்த மின் அழுத்தம் இருந்து வருகிறது. மேலும் பல இடங்களில் பழைய மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று ஒட்டி கொண்டு ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. குறைந்த மின் அழுத்தத்தை போக்க ஒரு புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்